Islamic Widget

October 25, 2011

18 வார்டு உறுபினர்கள் பதவி ஏற்றபோது எடுத்த புகை படங்கள்

பரங்கிப்பேட்டை: தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றபெற்ற தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவியேற்ப்பு நிகழ்ச்சி இன்று நடைபெறுகின்றது.





















இன்று காலை 10:30 மணியளவில் பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் வெற்றி பெற்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் ஜீஜாபாய் அவர்கள் பதவிபிராமணம் செய்து வைத்தார்.பேரூராட்சி மன்ற தலைவராக முஹம்மது யூனுஸ் அவர்கள் பதவியேற்று கொண்டார் அதனையெடுத்து உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டனர்.
 
இந்த நிகழ்ச்சியில் காவல்துறை ஆய்வாளர், வக்கீல்கள் மற்றும் முஸ்லிம் மற்றும் மாற்ற மத சமுதாய பிரமுர்கள் ஏரளமானேர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment