Islamic Widget

August 13, 2011

இனி ஜமாஅத் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை

  பரங்கிப்பேட்டை பைத்துல்மால் கமிட்டி (பொதுநிதி கருவூலம்) சார்பாக ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் வழங்கப்படும் ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் வசூல் மற்றும் வினியோகம் தொடர்பான கூட்டம் ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு மீராப்பள்ளியில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் முஹமது யூனுஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கடந்த ஆண்டு ஃபித்ராவைப் போன்றே இந்தாண்டும் நபர் ஒன்றுக்கு ஃபித்ரா தொகை ரூ 50 நிர்ணயிக்கப்பட்டு


மேலும்: பரங்கிப்பேட்டை  இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவுற இருப்பதால் எதிர்வரும் செயற்குழுவில் புதிய நிர்வாகம் அமைய ஆவண செய்யப்படும் என்பதனையும், தான் இனி ஜமாஅத் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை எனவும் முன்னறிவிப்புச் செய்தார்.

நன்றி my pno

No comments:

Post a Comment