01 – 04 – 11 அன்று வெளியான மாலை மலர் இதழில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.தமிமுன் அன்சாரி அவர்கள்
தன் பிரசாரத்தில் கூறினார்கள், நான் இந்த தொகுதிக்கு MLA வாக வந்தால் ரவுடி தொல்லையை ஒழிப்பேன், மேலும் தன் எழுச்சி பிரச்சாரத்தை வீதி வீதியாக மேற்கொண்டு வாக்குகளை சேகரித்தார்.
No comments:
Post a Comment