அரசியல் கட்சிகளின் இலவசங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.வாக்காளர்களக்கு லஞ்சம் தருவதுபோல் அமைந்துள்ள கட்சியின் இலவச அறிவிப்பு என்று மனுவில் தெரிவித்துள்ளார்.
மனு மீது விசாரணை முடியும் வரை
தேர்தல் முடிவை வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.
No comments:
Post a Comment