Islamic Widget

February 11, 2011

இறப்புச் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும்


கடலூர் O.Tயில் மர்ஹும் வாபாதுரைமரைக்காயர் அவர்களின் பேரனும் வா. ஜெய்லானிமியான் அவர்களின் மகனாரும் , J. ஒபைதுல்லாஹ்சாஹிப் அவர்களின் சகோதரும் , அஷ்ரப்அலி , முபாரக் அலி இவர்களின் தகபனாருமகிய J. முஸ்தபா மரைக்காயர் மர்ஹும் ஆகிவிட்டாகள் . இன்ஷா அல்லாஹ் நாளை காலை 11 மணிக்கு நல்லடக்கம் கடலூர் O.T ஜுமாபள்ளியில்


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஹூன்

No comments:

Post a Comment