Islamic Widget

February 15, 2011

ஆர்.எஸ்.எஸ்., பிரசார இயக்கம்

 புவனகிரியில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் வீடு தோறும் பிரசார இயக்கம் நடத்தப்பட்டது. கோட்ட பொருளாளர் ஸ்ரீராமச்சந்திரன் தலைமை தாங்கி வீடுகள் தோறும் பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைத்தார். புவனகிரி, கீரப்பாளையம், மணலூர் ஆகிய பகுதிகளில் பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். இயக்க பிரமுகர்கள் ஜோதி குருவாயூரப்பன், குருமூர்த்தி, முருகன், பன்னீர், மோகன் பங்கேற்றனர்.


Source: Dinamalar

No comments:

Post a Comment