சிதம்பரம் : சிதம்பரத்தில் தமிழ்நாடு தவுஹீத் ஜமா அத் சார்பில் வரதட்சணை ஒழிப்பு தெருமுனைக் கூட்டம் நடந்தது. பூதகேணியில் நடந்த கூட்டத்தில் மாநில பேச்சாளர் அபு சுகைல், மாவட்ட பேச்சாளர் உபைதுல்லா பேசினர். கூட்டத்தில் ஏழை பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. போலி மற்றும் காலாவதி மருந்து விற்பனையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். பாசன ஓடையை ஆழப்படுத்தி, சிமென்ட் அணை போட வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
February 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- நெல்லிக்குப்பம்:மமக வேட்பாளர்கள் நகர்மன்ற வார்டில் வெற்றி!
- பற்றியெறிந்த வத்தக்கரை சில video காட்சி
- (no title)
- சிமி அமைப்பின் ஐவர் சிறையில் இருந்து விடுதலை
- பரங்கிப்பேட்டையின் படகு நிலையத்தின் நிலையை பாருங்கள்
- தினம் ஒரு குர்ஆன் வசனம் Inbox X
- காவி பயங்கரவாதம்' பற்றிய பேச்சு மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை மன்மோகன்சிங் நீக்க வேண்டும்; பா.ஜனதா வற்புறுத்தல்
- கடலூர் மாவட்டத்தில் 9ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்குகிறது
- பெண்ணின் கருப்பையில் இருந்து 22 கிலோ கட்டி அகற்றம்
- வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...
No comments:
Post a Comment