
விவசாயியான ராமஜித் ராகவும் அவரு மனைவியும் தங்களது புதிய குழந்தையான கரம்ஜித் தங்களுக்கு கடவுள் அளித்த பரிசு என்று கூறியுள்ளனர்.தினமும் மூன்று லிட்டர் பால் குடித்து வருவதும் அரைக் கிலோ வெண்ணெய் சாப்பிட்டு வருவதும்தான் தாம் இன்றும் இளமையாக இருப்பதற்குக் காரணம் என்று நம்புகிறார் ராமஜித்.கடந்த ஒரு மாதத்திற்கு முன் பிறந்த இந்தக் குழந்தை சகுந்தலாவுக்கு சுகப் பிரவசம் மூலம் பிறந்தது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த 2007 ஆம் ஆண்டு 90 வயதில் 21 ஆவது குழந்தைக்கு தந்தையாகி இருந்த நானு ராம் ஜோகி என்பவர்தான் இதுவரை உலகிலேயே வயதான தந்தை என்று அறியப்பட்டு வந்தார். தற்போது அவரிடம் இருந்து அந்தப் பெயரைப் பறித்துள்ளார் விவசாயி ராமஜித் ராகவ்.Source:.inneram
No comments:
Post a Comment