சிதம்பரம் : சிதம்பரம் அருகே மேல திருக்கழிப்பாலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் ராஜா (23). சிதம்பரம் நோக்கி மோட்டார் பைக்கில் வந்தார். அண் ணாமலைப் பல்கலைக் கழகம் வழியாக வரும் போது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் காயமடைந்த ராஜா, ராஜா முத்தையா மருத் துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந் தார். இதுகுறித்து அண் ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
source: dinamalar
Subscribe to:
Post Comments (Atom)
- ஹைதராபாத்தில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வெறியாட்டம்! ஊரடங்கு உத்தரவு!
- எல்லா மதானிக்களுக்காகவும் SDPI போராடும்- E.அபூபக்கர்
- புனித ரமளான். ரியாத் இப்தர்
- ஆசிரியை வீட்டில் புகுந்து ரூ.1.5 லட்சம் நகை திருட்டு!
- சிதம்பரம்: பஸ் நிலைய சீரமைப்புப் பணி தொடக்கம்!
- மத்திய அரசின் முஸ்லீம்களுக்கு 4.5% உள் ஒதுக்கீட்டுக்கு தேர்தல் ஆணையம் திடீர் தடை
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- பாஸ்போர்ட் பெற புதியமுறை: கலெக்டர் அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் !
- திருமணப் பதிவுச் சட்டத்தில் இருந்து விலக்கு : முஸ்லிம் லீக் கோரிக்கை
- டிரைவிங் லைசன்ஸ் கேட்டு சவுதி அரேபியாவில் பெண் வழக்கு
No comments:
Post a Comment