அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதா கடந்த 2001- ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கடலூர் மாவட்டம் புவனகிரி உள்பட 4 தொகுதிகளில் போட்டியிட மனு செய்தார்.
இது தொடர்பாக ஜெயலலிதா மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா தடை உத்தரவு பெற்றததால் இதுவரை 28 முறை தள்ளிவைக்கப்பட்டது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு இளங்கோவன் வருகிற டிசம்பர் 1-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
- சிமி அமைப்பின் ஐவர் சிறையில் இருந்து விடுதலை
- பற்றியெறிந்த வத்தக்கரை சில video காட்சி
- (no title)
- பரங்கிப்பேட்டையின் படகு நிலையத்தின் நிலையை பாருங்கள்
- தினம் ஒரு குர்ஆன் வசனம் Inbox X
- நெல்லிக்குப்பம்:மமக வேட்பாளர்கள் நகர்மன்ற வார்டில் வெற்றி!
- காவி பயங்கரவாதம்' பற்றிய பேச்சு மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை மன்மோகன்சிங் நீக்க வேண்டும்; பா.ஜனதா வற்புறுத்தல்
- கடலூர் மாவட்டத்தில் 9ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்குகிறது
- பெண்ணின் கருப்பையில் இருந்து 22 கிலோ கட்டி அகற்றம்
- வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...
No comments:
Post a Comment