சிதம்பரம் - வாத்தியாப்பள்ளி தடத்தில் புதிய அரசு பேருந்து
பரங்கிப்பேட்டை :சிதம்பரம் -
வாத்தியாப்பள்ளி தடத்தில் புதிய அரசு பேருந்து - என் -49 சிதம்பரம், கிள்ளை,
மண்டபம் புதிய பாலம் வழியாக வாத்தியாப்பள்ளி வரையில் புதிய பேருந்து வந்து
செல்கிறது பொதுமக்களுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும்.
No comments:
Post a Comment