Islamic Widget

June 14, 2012

இறப்புச் செய்தி

ஜுன்னத் மியான் தெருவில் மர்ஹூம் அப்துல் ஹுஸைன் அவர்களின் மகளாரும், ஷேக் அலாவுதீன் அவர்களின் சகோதரியும், முஹம்மது சிராஜுத்தீன் அவர்களின் மனைவியும், ஃபக்ருத்தீன் அவர்களின் சிறிய தாயாருமாகிய பீபீ என்கிற மாஹ நூர் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்ஷா அல்லாஹ் இன்று  காலை 9 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

1 comment:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete