ஜனவரி 28ம் திகதி அன்று பாரிய இணையத் தாக்குத லை நடத்தி பேஸ்புக் தளத் தைமுடக்குவோம் என அ னானிகள் என்ற இணையத் தாக்குதல் குழுவினரால் வெளியிடப்பட்டது என்று கருதப்படும் வீடியோ பிரப லமாகியுள்ளது.அண்மை யில் அமெரிக்கா அரசினால் இணையதளங்களை தணிக்கை செய்யும் சட்டமூ ல ங்கள் கொண்டு வரப்பட்டது. அவற்றிற்கு எதிராகவே பேஸ்புக் தளத்தை முட க்கும் நடவடிக்கை என அவர்கள் தெரிவித்திருந்தனர்.
எனினும் இந்த வீடியோ போலியானது எனவும் பேஸ்புக் தளத்தை தாக்குதல் மூலம் நிறுத்தும் திட்டம் எதுவும் இல்லை எனவும் அனானிகள் தெரிவித்ததாக அறியமுடிகின்றது.அண்மையில் அமெரிக்கா அரசினால் இணையதளங்களை தணிக்கை செய்யும் சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்டது. அவற்றிற்கு எதிராகவே பேஸ்புக் தளத்தை முடக்கும் நடவடிக்கை என அவர்கள் தெரிவித்திருந்தனர். எனினும் இந்த வீடியோ போலியானது எனவும் பேஸ்புக் தளத்தை தாக்குதல் மூலம் நிறுத்தும் திட்டம் எதுவும் இல்லை எனவும் அனானிகள் தெரிவித்ததாக அறியமுடிகின்றது.
No comments:
Post a Comment