
ஜித்தா அல்-ஸஃபா என்ற இடத்தில் உள்ள "பரா-எம் வதன்" என்ற தனியார் பெண்கள் பள்ளிக்கூடத்தில், சனிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கடும் தீ விபத்தில் இக்கோர சம்பவம் நடந்துள்ளது.
இதில் மரணமடைந்தவர்கள் தவிர்த்து ஏராளமான மாணவியர் காயமடந்துள்ளனர் இவர்கள் அணைவரும் ஜித்தாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment