தமிழகத்தில் 10 மாநகராட்சிகளின் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதுவரையில் வெளியுள்ள முடிவுபடி, அனைத்து மாநகராட்சிகளிலும் அதிமுக முன்னணியில் உள்ளது. இதுவரை ஒவ்வொரு கட்சிகளும் வெற்றி பெற்ற மாநகராட்சிகளும் உறுப்பினர்கள் எண்ணிக்கையும் விவரம் வருமாறு:
| கட்சி | மாநகராட்சி | உறுப்பினர் |
|---|---|---|
| அதிமுக | 0 | 11 |
| திமுக | 0 | 5 |
| பாஜக | 0 | 1 |
| காங்கிரஸ் | 0 | 0 |
| சுயேட்சை | 0 | 1 |
| பாமக | 0 | 0 |
| தேமுதிக | 0 | 0 |
| மதிமுக | 0 | 0 |
| வி.சிறுத்தை | 0 | 0 |
| மமக | 0 | 0 |
| கம்யூனிஸ்டு | 0 | 0 |
| முஸ்லிம் லீக் | 0 | 0 |
| மற்றவை | 0 | 0 |

No comments:
Post a Comment