Islamic Widget

September 24, 2011

உள்ளாட்சித் தேர்தல் - விடுதலைச் சிறுத்தை கட்சியும் தனித்துப் போட்டி!

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தேமுதிக, பாஜக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடும் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்ப்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா அல்லது தனித்துப் போட்டியிடுமா என்பது குறித்து இது வரை எதுவும் தெரிவிக்க வில்லை.

No comments:

Post a Comment