அப்பா பள்ளி தெரு மர்ஹூம் முஹம்மது ஜக்கிரியா அவர்களின் மருமகனாரும், ஷேக் அலாவுத்தீன் அவர்களின் மச்சானும், நிசார் அஹமது அவர்களின் தகப்பனாருமாகிய, ஷேக் அஹமது மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் வாத்தியாப்பள்ளியில்.
இன்னா லில்லாஹி வயின்னாயிலைஹி இராஜிவூன்.
No comments:
Post a Comment