Islamic Widget

August 24, 2011

ட்ரயல் அறையில் ரகசிய காமெரா..?



சென்னையில் உள்ள பெரிய துணிக் கடைகளில் உள்ள ட்ரயல் அறையில் ரகசிய காமெரா வைக்கிறார்கள் என்று இணையத்தில் செய்திகள் உலவிக்கொண்டு இருக்கின்றன. இது பல நாடுகளில் நடக்கிறது அதற்கு ஆதாரமாக இணையத்தில் படங்களும் காணொளிகளும் கொட்டிக்கிடக்கின்றன. சென்னையில் இது போல நடக்கிறதா என்று உறுதியாகத் தெரியவில்லை உண்மையோ பொய்யோ பெண்கள் எதற்கும் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்.
நாளை உங்கள் படமே உங்களுக்கு மின்னஞ்சலில் ஃபார்வார்டாக வரலாம்.

நன்றி: கிரி Blog

1 comment: