Islamic Widget

May 08, 2011

பரங்கிப்பேட்டையில் அரசுபஸ் கடையின்மீது இடித்தது

இன்று காலை 10மணி அளவில் மடவாபள்ளம் செல்லும் அரசு பஸ்  சின்னகடையில் உள்ள ஒரு கடையின்மீது இடித்து மாட்டி கொண்டது.
 பஸ்சில் பயனம் செய்தவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை இதனால்  சின்னகடை பகுதியில் சட்ரு போக்குவருத்து பாதிப்பனது.




No comments:

Post a Comment