Islamic Widget

March 12, 2011

ரியாத் நகரில் மழை

சவூதி அரேபிய: தலைநகர் ரியாத்தில் நேற்றிரவு பலத்த இடியுடன் கூடிய்ய மழை பெய்தது ரியாத் உலையா பகுதியில் ஐஸ் கட்டி மழை பெய்தது.
அப்போது ரோட்டில் நடந்து சென்றவர்கள் மேல் ஐஸ்கட்டி விழுந்தது.
 சிறுவர்கள், இளைஞர்கள் மழையில் நனைந்தபடி ஐஸ்கட்டிகளை எடுத்துப் பார்த்து கையில் வைத்து விளையாடினர்.





தகவல் B.ஜெய்லானி 
riyadh ksa

No comments:

Post a Comment