Islamic Widget

February 16, 2011

இறப்புச் செய்தி

காயிதேமில்லத் நகர், மர்ஹும் ஹக்கீம் முத்து (எ) அப்துல் ரஜ்ஜாக் அவர்களின் பேரனும் மரைக்கார் என்கிற வாப்பாதுரை மரைக்காயர் அவர்களின் மகனாருமாகிய தஸ்தகீர் அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று (16-02-2011) மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் வாத்தியா பள்ளியில்....
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


Source:mypno

No comments:

Post a Comment