பாபர் மஸ்ஜித் இடிப்பு நாளைக் கண்டித்து குற்றவாளிகளை விரைவில் கைதுசெய்யுமாறும் முஸ்லீம்களுக்கு அநீதி இழைததை கண்டித்தும் இந்தியன் தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. (இடம் சின்னகடை) பரங்கிப்பேட்டை.
தகவல்: B.ஜெய்லானி
No comments:
Post a Comment