பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த நூலக கட்டடம் அரசு பள்ளி கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. பரங்கிப்பேட்டை பெரியகடை தெருவில் வாடகை கட்டடத்தில் நூலகம் இயங்கி வந்தது.
அங்கு போதுமான வசதிகள் இல்லாததால் நேற்று வண்டிக்கார தெருவில் உள்ள அரசு பள்ளியில் நூலகம் இடமாற்றம் செய்யப்பட்டது. புதிய கட்டடத்தை பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கி திறந்து வைத்தார். விழாவில் பேரூராட்சி துணைத்தலைவர் செழியன், கவுன்சிலர்கள் காஜாகமால், அருள்முருகன், தி. மு. க. , அவைத் தலைவர் தங்கவேல், நூலகர் உத்திராபதி உட்பட பலர் பங்கேற்றனர்.
Source:dinamalar
December 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- வெளி மாநில மாணவர்களுக்குள் தகராறு: சிதம்பரத்தில் பரபரப்பு
- புதிய ஏவுகணைச் சோதனையில் இந்தியா
- ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த்:தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
- வாரணாசியில் குண்டு வெடித்து 20 பேர் காயம்!
- உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் ரூ2 குறைப்பு- புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது
- குடல்வால்(APPENDICITIS) குணமாக எளிய மருத்துவம்
- பெருநாள் தொழுகைக்கு அனுமதி கேட்டபொழுது சிறை அதிகாரிகள் அடித்து உதைத்தார்கள்: விடுதலையான முஸ்லிம் இளைஞர்கள்
- தமிழகத்தில் 'பாரத் பந்த்' பிசுபிசுத்தது!
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- ராமர் கோவில் அருகே மசூதி கட்டவிடமாட்டோம் - சுப்ரமணிய சுவாமி
No comments:
Post a Comment