பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் சத்துணவு பொறுப்பாளர் பணிக்கு நேர்முக தேர்வு நடந்தது. பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் சத்துணவு பொறுப்பாளர் மற்றும் சமையலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
நேற்று மூன்று சத்துணவு பொறுப்பாளர் மற்றும் 18 சமையலர் பணிக்கு நேர்முக தேர்வு நடந்தது. ஒன்றியத்திற்குட் பட்ட பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஒன்றிய ஆணையாளர் சுந்தர், மேலாளர்கள் சதீஷ் குமார், இப்ராஹீம் உள் ளிட்ட அதிகாரிகள் கல்வி சான்றிதழ்ளை சரிபார்த்தனர்.
Source:dinamalar
November 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
- தமிழக சட்ட மேலவை தேர்தல்: ஆலிம்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!
- குவைத்தில் புனித அரஃபா நாள் சிறப்பு நிகழ்ச்சி
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு ஏற்பாடு செய்த வரலாற்றுச் சுற்றுலா / Kuwait Tamil Islamic Committee (K-Tic) arranged "Trip to Failaka"
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- குவைத்தில் K-Tic ஏற்பாடு செய்த 6ம் ஆண்டு மாபெரும் "ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு"!
No comments:
Post a Comment