பரங்கிப்பேட்டை: வயிற்றுவலி கொடுமையால் பூச்சி மருந்து குடித்து கூலித் தொழிலாளி இறந்தார். பரங்கிப்பேட்டை அடுத்த மஞ்சக்குழி காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜேந்திரன் (39). இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்றுவலி இருந்து வந்தது. இதனால் வாழ்க்கையை வெறுத்த அவர் கடந்த 7ம் தேதி வீட்டில் விவசாயத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்தார். உடன் சிதம்பரம் அண் ணாமலைநகர் ராஜா முத் தையா மருத்துவக் கல் லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இதுகுறித்து பரங்கிப் பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source: Dinamalar
October 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
- தமிழக சட்ட மேலவை தேர்தல்: ஆலிம்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத் தலைவரின் மகள் வஃபாத் / Condolence Message from K-Tic
- குவைத்தில் புனித அரஃபா நாள் சிறப்பு நிகழ்ச்சி
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
No comments:
Post a Comment