ஹிந்து வாசகர் கருத்துக்கள்:
அரபு நாடுகளில் ஹிந்தி என்றாலே அறிவில்லாதவர்கள் என்ற தொனியில் தான் நடத்துவார்கள். இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் ஹிந்தி என்றாலே மடையர்கள் என்பது போன்று ஏலனமாக பார்க்கவும் பேசவும் செய்கின்றனர். தலைநிமிர்ந்து நடக்கமுடியவில்லை. நீதிமன்றங்களில் இருப்பவர்கள் கூட அறிவில்லாத முட்டாள்கள் என்ற எண்ணம் இங்கு பரவி வருகிறது. அரசோ ஜனாதிபதியோ உடனடியாக இது போன்ற விஷயங்களில் தலையிட்டு இந்தியாவின் மானத்தைக் காக்க வேண்டும்.
சிவமூர்த்தி, துபாய்.
இந்த பழமைவாத காவிதிவிரவாதிகளை இந்தியாவைவிட்டு விரட்டினால்தான்.இந்தியாவில் ஒவ்வாருவரும் நிம்மதியாக இருக்க முடியும்.நான் ரெடி நீங்க ரெடியா?
சிவன்.
pno.news
No comments:
Post a Comment