பரங்கிப்பேட்டை ஊர் வாழ் மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் நீங்கள் கட்டும் கட்டிடங்களுக்கு பயன்படுத்தபடும் மணல் ஜல்லி போன்றவைகள் தெருக்களில் பரவிக்கிடக்கின்றது இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் கஷ்டபடுகிறார்கள் இதனால் விபத்துகளும் நடக்க வாய்ப்பு உள்ளது ஆகையால் பொதுமக்கள் மணல் ஜல்லிகளை தெருக்களில் சிந்தாமல் பாத்துகொல்லுமாறு .....
கிரசன்ட் நல்வாழ்வு சங்கம்(CWO)சார்பாக கேட்டுகொள்ளபட்டது
அவற்றின் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு....
தகவலுக்கு நன்றி cwo
October 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- திமுக-க்கு ஆதரவு: TNTJ வின் தேர்தல் நிலைபாடு
- சென்னையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு
- பரங்கிப்பேட்டையில் இஸ்லாமிய விழிப்புணர்வு பயான்
- "ஆட்டம் காணும்' டவுன் பஸ்கள்: ஆட்டோக்கள் பெருக்கத்தால் பரிதவிக்கும் கடலூர் பயணிகள்
- ரியாத் விமான நிலையத்தில் சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்து
- விஜயகாந்த் குடிகாரர் அல்ல! - வடிவேலுவுக்கு நடிகர் மன்சூர் அலிகான் அறிவுரை
- அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு : திமுகவினர் ஆவேசம் !
- நன்பன் நூா் அலி தி௫மணம்
- பரங்கிப்பேட்டையில் ஈகைத்திருநாள் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி
- டாஸ்மாக் கடையை இடம் மாற்ற கோரிக்கை
இது போல நிறைய விஷயங்களை ... உதாரணத்துக்கு: தெருவில் இறைந்து கிடக்கும் குப்பைகள், தெருவில் வடிய விடப்படும் (அல்லது ஓடும்) சாக்கடை, பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் பழுதடைந்த ஆட்டோகள் - மற்றும் அளவுக்கு அதிகமான பள்ளி குழந்தைகளை ஆட்டோக்களில் ஏற்றி செல்வது போன்ற ---- நல்ல விஷயங்களுடன் கூடிய விழிப்புணர்வை புகைப்படங்களுடன் பதிவேற்றம் செய்தீர்கள் என்றால் பயன் உள்ளதாக இருக்குமே! முயற்சி செய்வீர்களா?
ReplyDeleteஇன்ஷா அல்லா
ReplyDelete