பரங்கிப்பேட்டை : சிதம்பரத்தில் இருந்து புதுச்சத்திரத்திற்கு கூடுதலாக அரசு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: சிதம்பரத்தில் இருந்து பு.முட்லூர், தச்காடு. சேந்திரக்கிள்ளை, வேளங் கிப்பட்டு வழியாக புதுச் சத்திரத்திற்கு இரண்டு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான நேரங்களில் அதிலும் பள்ளி நேரங்களில் மாண வர்கள் பஸ்சில் ஏறமுடியாத அளவிற்கு கூட்டம் அதிகமாக உள்ளது.இதனால் பெரும்பாலானவர்கள் நடந்து சென்று பு.முட்லூரில் இருந்து வெளியூர் சென்று வரவேண்டிய சூழ்நிலை ஏற் பட்டுள்ளது. பள்ளி நேரங் களில் நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
source: dinamalar
October 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- வாகன நம்பர் பலகையில் இஷ்டத்துக்கு எழுதுபவரா நீங்கள்:போலீஸ் பிடிக்கும் ஜாக்கிரதை
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
- மின் கட்டணம் செலுத்த புதிய முறை
- சிதம்பரத்தில் பண்டிகையொட்டி கூட்ட நெரிசல் 1ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
- வரும் 7ம் தேதி தனியார் பஸ்கள் ஓடாது : போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அறிவிப்பு
- இறப்பு செய்தி
No comments:
Post a Comment