சென்னை: நள்ளிரவில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டை படம் பிடித்த 5 மாணவர்கள் சிக்கினர்.
5 மாணவர்களும் சென்னை ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
நள்ளிரவில் ப.சிதம்பரம் வீட்டை டிஜிட்டல் கேமிரா மூலம் படம் பிடித்தது ஏன் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிடிபட்ட 5 பேரும் சென்னை இசைக்கல்லூரி மாணவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Source: webdunia
October 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- நஷ்டவாளர்கள் யார்?
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
No comments:
Post a Comment