செப்டெம்பர் 11 அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் போது, அதிபரின் வெள்ளை மாளிகையை தாக்க வந்த விமானத்தை சுட்டுவீழ்த்துவதற்கு ஜோர்ஜ் புஷ் கட்டளையிட்ட விடயம், வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
9/11 தாக்குதல்களில் தனது அனுபவம் பற்றி, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ், புத்தகம் வெளியிடவுள்ளார். Decision Points' என்ற பெயரில் இப்புத்தகம் அடுத்த மாதம் வெளிவரவிருகின்றது.
இதில் அல்கைதா தீவிரவாதிகளினால் 2001 ம் ஆண்டு, செப்டெம்பர் 11 ம் திகதி நடத்தப்பட்ட இரட்டைகோபுர தாக்குதல் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
பெண்டகன் கட்டிடத்தை இரு விமானங்கள் நேரடியாக மோதி தகர்த்த போதும், மற்றுமொரு விமானம் பென்சில்வானியாவில் வைத்து விபத்துக்குள்ளாகியிருந்தது. எனினும் குறித்த விமானமும் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையை தகர்க்க திட்டமிடப்பட்டிருந்தது.
குறித்த விமானத்தில் பயணித்த பயணிகளின் சாதுர்யமான நடவடிக்கையால் தீவிரவாதிகளின் திட்டம் இடையிலேயே குழம்பியது.
இத்தகவல் உடனடியாக அதிபர் புஷ்ஷின் காதுக்கு எட்டவும், குறித்த விமானத்தை ஓட்டி வந்த கடத்தல் தீவிரவாதியை சுட்டுக்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து விமானமும் பென்சில்வானியாவில் வைத்தே திசைதிருப்பட்டு, விபத்துகுள்ளாக்கப்பட்டது. இத்தாக்குதலை வெற்றிகரமாக நடத்திய விமான பயனிகளின் உறவினர்கள் மரியாதை செலுத்தப்பட்டனர்.
இந்நிலையிலேயே, இச்சம்பவத்தை, அனுபவமாக விவரித்துள்ளார் புஷ். அதோடு அவரது ஆட்சிக்காலத்தில், அமெரிக்காவை பெரிதும் உலுக்கிய கத்ரீனா சூறாவளி பற்றியும் இப்புத்தகத்தில் எழுதியுள்ளார்.
October 29, 2010
11/9 தாக்குதல் விமானத்தை சுட்டு வீழ்த்த கட்டளையிட்டேன் - புஷ்ஷின் புதிய புத்தகம்!
Labels:
உலகம் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- கடலூர் மாவட்டத்தில் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
- இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் !
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வாத்தியாப்பள்ளி தெரு சாலை...!
- கடலூர் அருகே பலத்த மழை: இடிதாக்கி செங்கல் சூளை தொழிலாளி பலி
- மின் கட்டணம் செலுத்த புதிய முறை
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- சிதம்பரத்தில் பண்டிகையொட்டி கூட்ட நெரிசல் 1ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
No comments:
Post a Comment