இந்தியாவின் மிகப் பெரிய இரண்டு சக்கர வாகன தயாரிப்பாளரான பஜாஜ் தனது நிறுவன வாகனங்களின் விலையை 1 முதல் 2 சதவிகிதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் விளம்பரப் பிரிவு தலைவர் கூறியதாவது,
வாகனத் தயாரிப்பிற்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் தான் இந்த முடிவு.
இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தால் கடந்த ஜூலை மாதத்திற்குப் பின் வரும் இரண்டாவது விலையேற்றம் ஆகும். ரூ. 500 முதல் 1000 வரை விலை உயரக்கூடும். இந்த மாத இறுதியில் உற்பத்தி திறன் 2 மில்லியன் யூனிட்களாக அதிகரிக்கப்படும் என்று அவர் கூறினார்.
Source: thatstamil
October 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
- தமிழக சட்ட மேலவை தேர்தல்: ஆலிம்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத் தலைவரின் மகள் வஃபாத் / Condolence Message from K-Tic
- குவைத்தில் புனித அரஃபா நாள் சிறப்பு நிகழ்ச்சி

No comments:
Post a Comment