பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே சமையல் செய்யும் போது ஸ்டவ் வெடித்து இளம்பெண் இறந்தார். பரங்கிப்பேட்டை அடுத்த வடக்கு சின் னூரை சேர்ந்தவர் ஆனந் தன். இவரது மனைவி மீரா (33). இவர் கடந்த மாதம் 28ம் தேதி ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஸ்டவ் வெடித்தது. இதில் மீராவின் சேலை தீப்பிடித்து எரிந்தது. அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைத்து மீராவை காப்பாற்றி சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று மீரா இறந்தார். இது குறித்து பரங்கிப் பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
source: dinamalar
Subscribe to:
Post Comments (Atom)
- சென்னையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு
- இறப்புச் செய்தி
- ரியாத் விமான நிலையத்தில் சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்து
- அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு : திமுகவினர் ஆவேசம் !
- பரங்கிப்பேட்டை ஜசிஜசிஜ வங்கியில் பரபரப்பு !
- பரங்கிப்பேட்டையில் வாலிபால் போட்டி!
- நன்பன் நூா் அலி தி௫மணம்
- பரங்கிப்பேட்டையில் ஈகைத்திருநாள் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி
- கனிமொழி கோரிக்கை ஏற்பு: ஜாமீன் மனு இன்று விசாரணை!
- "ஆட்டம் காணும்' டவுன் பஸ்கள்: ஆட்டோக்கள் பெருக்கத்தால் பரிதவிக்கும் கடலூர் பயணிகள்
No comments:
Post a Comment