பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் மாற்றுத் திறனுடைய மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறன் உள்ள மாணவர்களுக்கு மருத்துவ முகாம் பி.முட்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ., மணவாளராமானுஜம் முகாமை துவக்கி வைத்தார். மேற் பார்வையாளர் சிவசண் முகம் தலைமை ஆசிரியர் மெர்சிஜாய் முன் னிலை வகித்தனர். 110 மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கு சிகிச் சை அளிக்கப்பட்டது.முருகானந்தம், கார்த்திகேயன், கிரிஜா, வனிதா, ஜெயராமன், பாஸ்கர், பாலசுப்ரமணியன் பங்கேற்றனர்.
நன்றி தினமலர்
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
No comments:
Post a Comment