Islamic Widget

September 28, 2012

பரங்கிப்பேட்டை அருகே ரயிலில் அடிபட்டு இளைஞர் சாவு

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே புதன்கிழமை அதிகாலை ரயிலில் அடிபட்டு மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் இறந்தார்.

பரங்கிப்பேட்டை அருகே உள்ள அரியகோஷ்டி குத்தாப்பாளையத்தைச் சேர்ந்தவர் கதிர்வேலு (22). இவர் புதன்கிழமை அதிகாலை பரங்கிப்பேட்டை அருகே ரயில்பாதையில் ரயிலில் அடிபட்டு கைகள் துண்டாகி இறந்துக் கிடந்தார்.எந்த ரயிலில் அடிபட்டு இறந்தார் என்ற விவரம் தெரியவில்லை. தகவல் அறிந்த சிதம்பரம் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீஸôர் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment