Islamic Widget

October 19, 2012

பரங்கிப்பேட்டையில் தொடர் மழை



பரங்கிப்பேட்டை :வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. பரங்கிப்பேட்டை யில் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்றும் காலை முதல் மழை பெய்து வருகின்றன.
 கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மழைக் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
 

 

No comments:

Post a Comment