உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் ராமர் கோவில் கட்டித் தருவோம் என்ற பாஜகவின் வாதத்தை ராமர் கோவில் அமைந்துள்ள அயோத்யா தொகுதி மக்களே முறியடித்துள்ளனர்.
1991 முதல் 2007 வரை அயோத்யா தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ள பாஜகவின் லல்லு சிங் சுமார் 5700 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் தேஜ் நரைன் பாண்டேவிடம் தோல்வியைத் தழுவியுள்ளார்.
முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் பலமுறை அயோத்யா தொகுதியில் முகாமிட்டு பிரச்சாரம் செய்தது குறிப்பிட தக்கது.

No comments:
Post a Comment