Islamic Widget

January 30, 2012

வேட்புமனு தாக்கல் செய்தார் டாக்டர் நூர் முஹம்மது!


 பரங்கிப்பேட்டை: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இத்தேர்தலில் வேட்பாளாரக களம் இறங்கியிருக்கும் டாக்டர் S. நூர் முஹம்மது தனது வேட்பு மனுவை அவரது ஆதரவாளர்களுடன் இன்று பிற்பகல் 3 மணிக்குஜமாஅத் தேர்தல் அலுவலகத்தில் தலைமை தேர்தல் ஆணையரிடம் வழங்கினார். இதனை K. பாவாசா மரைக்காயர் மற்றும் O.A.W.பாவாஜான் வழிமொழிந்தனர். 





இவருடைய மாற்று வேட்பாளராக கலிக்குஜ் ஜமான் தனது வேட்புமனுவை டாக்டர் நூர் முஹம்மது முன்னிலையில்தேர்தல் ஆணையரிடம் வழங்கினார்.
நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தினம் என்பதினால் இத்தேர்தலில் களம் காண உள்ள மற்ற வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


நன்றி:mypno

No comments:

Post a Comment