Islamic Widget

January 30, 2012

இறப்புச் செய்தி

தெஸன் தைக்கால் தெருவில், முஸ்தபா ( பல்லாவரம்) அவர்களுடைய மகனாரும், இக்பால். யூனுஸ், காதர் அலி, இபாயின் (எ) இபுராஹிம் அவர்களுடைய தந்தை ஆகிய. M. ஹசன் குத்துஸ்.அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள் இன்ஷா அல்லாஹ் நாளை நல்லடக்கம் இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஹிவூன்.

No comments:

Post a Comment