Islamic Widget

November 01, 2011

இளையராஜா மனைவி ஜீவா மரணம்!

திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவி ஜீவா இளையராஜா சிறிது நேரத்திற்கு முன் மாரடைப்பு காரணமாக, சென்னை மருத்துவமனை ஒன்றில் காலமானார்.

கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, என்ற இரண்டு மகன்களும், பவதாரிணி என்ற மகளும் இத்தம்பதிகளுக்கு உண்டு.

No comments:

Post a Comment