ரயில்களில் குண்டு வைத்த 8 ஆர்.எஸ்.எஸ், தீவிரவாதிகள் தலைமறைவாகி விட்டனர்.பல்வேறு குண்டு வெடிப்புகளில் ஈடுபட்டு, விசாரணைகளுக்கு பிறகு தலை மறைவாகி விட்ட, அசோக், ராம் சந்தர், சந்தீப் உள்ளிட்ட, 8 ஆர்.எஸ்.எஸ், தீவிரவாதிகளை பற்றி, துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ. 54 லட்சம் பரிசு வழங்கப்படும் என, விசேஷ புலனைக்குழு (என்.ஐ.ஏ) மற்றும் போலீசார் அறிவித்துள்ளனர். இவர்களில் 6 தீவிரவாதிகள் குஜராத்தை சேர்ந்தவர்கள் 2 பேர் இந்தூரை சேர்ந்தவர்கள்.
March 07, 2012
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- மாவட்ட உரிமையியல் நீதிபதி…
- பரங்கிப்பேட்டையில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம்!
- ரியாத்தில் பரங்கிப்பேட்டை (PIA)யின் கூட்டம் நடைபெற்றது
- கடலூர் பெட்ரோல் பங்கில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- சம்ஜோத எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் RSS தீவிரவாதியிடமிருந்து புதிய தகவல் ...!
- பரங்கிப்பேட்டை : சிதம்பரம் தொகுதி தி.மு.க., நேர்காணல் மனு செய்த 31 பேரும் ஒரே நேரத்தில் சந்திப்பு
- NT பஸ் விபத்து
- ஒசாமாவின் உடலை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்ற சி.ஐ.ஏ விமானம் - விக்கிலீக்ஸ்?
- இந்தியாவுக்கு மின்சாரம் தர தயார் – ஈரான் அறிவிப்பு
No comments:
Post a Comment