பரங்கிப்பேட்டை: மர்ஹூம் பாவாசா மரைக்காயர் அவர்களின் மகனாரும் ஐ. இஸ்மாயில் மரைக்காயர், ஐ. ஹபீப் முஹம்மது இவர்களின் தகப்பானாருமாகிய ஹாஜி. பி.எம். இஸ்ஹாக் மரைக்காயர் அவர்கள் நேற்று மாலை மீராப்பள்ளியில் இஷா தொழுகைக்கான அழைப்பு கேட்ட ஒளு செய்துவிட்டு வந்தபோது மர்ஹூம் ஆகிவிட்டார்கள்.
எப்போதும் இறையில்லத்தினை நாடி ஐங்கால தொழுகையை நிறைவேற்றி, இறை இல்லத்தின் மீது அதிகமான நேசம் கொண்டவராக இருந்த இவர் இன்று இறையில்லத்திலேயே அழகிய மரணத்தை தழுவிக் கொண்டார். இஷா தொழுகைக்கு கூடிய அனைவருக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியாய் இருந்தது.

inna lellahi va enna elaihe rajivoon
ReplyDelete"Inna lillahi va Inna Illaihe Rajeevoon",
ReplyDeleteYa Allah give him a best place in Jannah,
he was my best inspiration to learn from basic electronics upto computer hardware technology, he was the first well known Radio,Projector Mechanic in our Parangipettai.
Basheer, Singapore
'இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்' - மர்ஹூம் அவர்களின் மக்பிரத்துக்கு அல்லாஹ்விடம் துவா செய்வோமாக! -"அல்லாஹ், உங்களுக்கு மகத்தான நற்கூலி வழங்குவானாக! அழகிய ஆறுதலை அளிப்பானாக! மரணித்த உங்களுக்கு மன்னிப்பை வழங்குவானாக!" - அன்னார் அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
ReplyDelete--- உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - M. A. காஜா நஜிமுதீன், ரியாத்.