Islamic Widget

October 22, 2011

முஹமது யூனுஸ் & இபாயின் வெற்றியை கொண்டாடும் ரியாத் வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்கள்



பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவராக எம்.எஸ். முஹமது யூனுஸ் வெற்றி பெற்றதை முன்னிட்டும் பேரூராட்சி மன்ற 11-வது வார்டு உறுப்பினர் சுயேட்சை வேட்பாளர் இபாயின் என்கிற ஹெச். இப்ராஹிம் வெற்றி பெற்றதை முன்னிட்டு நேற்று இரவு ரியாத் பத்தாவில் இவர்களின் வெற்றியை 1 வது வார்டு திமுக செயலாளர் ஐ. அலி அப்பாஸ் தலைமையில்  ரியாத் வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் அனைவறுக்கும் இனிப்பு வழங்கி வெற்றியை கொண்டாடி வருகின்றனர்...








இருவரின் வெற்றிக்கு பாடுப்பட்ட அனைவர்களுக்கும் ஊர் பொதுமக்கள்ளுக்கும் ரியாத் வாழ்  பரங்கிப்பேட்டை சகோதரர்கள் சார்பாகவும் (novians@googlegroups.com) சகோதரர்களின் சார்பாகவும்
மனம்மார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். அவர்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்ற எல்லாம் வல்ல இறைவன் அவா்களுக்கு சக்தியை கொடுப்பானாக. என தூவா செய்து வெற்றி பெற்ற இருவறுக்கும் மனம்மார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

   
B. இஸ்மாயில்
-- ரியாத்

No comments:

Post a Comment