தெசன் தைக்கால் தெரு, மர்ஹும் முஹம்மது அப்துல் காதர் மரைக்காயர் அவர்களின் மகளாரும், பீர்கான் அவர்களின் மனைவியும், முஹம்மது முராது, நகுதா மரைக்காயர், ஜாபர் அலி ஆகியோரின் சகோதரியும் ஆகிய ரோஜா (எ) கவுஸ் பீவி மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்று காலை 9 மணிக்கு புதுப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜுவூன்.
No comments:
Post a Comment