கடலூர் : கடலூரில் வரும் 9ம் தேதி முதல்வர் கருணாநிதி தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளதால் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் தி.மு.க., நான்கு தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான பா.ம.க, 2 இடங்களிலும், காங்., ஒரு இடத்திலும், வி.சி., கட்சி 2 இடங்கள் உட்பட 9 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து முதல்வர் கருணாநிதி வரும் 9ம் தேதி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடக்கவுள்ள பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். இந்த கூட்டத்தில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டுசேகரிக்கிறார். இதற்காக மாவட்ட தி.மு.க., சார்பில் கூட்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். நேற்று முதல் மேடை அமைக்கும் பணி, பாதுகாப்பு கட்டைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
April 04, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- இறப்புச் செய்தி
- இறப்புச் செய்தி
- எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய திட்டமா? டெல்லியில் திருமாவளவன் பேட்டி
- குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு -- உரிய விசாரணை தேவை-- ராஜூ ராமச்சந்திரன்
- நியாயவிலைக் கடைகளில் வெங்காயம்?
- மோடியின் உண்ணாவிரதத்தில் போலீசார் தடியடி!
- செப்டெம்பர் 11 தாக்குதல்: நியூயோர்க் நீதிபதியின் தீர்ப்பை ஈரான் நிராகரிப்பு
- ராமர் கோயில் கட்டுவோம்! முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்துச் செய்வோம்! -பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை
- "மங்களூரு விபத்துக்கு விமானி மீது பழி"
No comments:
Post a Comment