கிதர்சாமரைக்காயர் தெருவில் மர்ஹும் அப்துல் ஹமீத் அவர்களின் மகனாரும், மர்ஹும் முஹம்மது கவுஸ் மாலிமார் அவர்களின் மருமகனும், மர்ஹும் ஹாஜா கமால், மர்ஹும் செய்யது அஹமது புகாரி, சேக் இஸ்மாயில் சாஹிப், அப்துல்காதர் மாலிமார் இவர்களின் சகோதரரும், யாகூப் ஹசன் மாலிமார், பஜுல் ஹுசைன் மாலிமார், மர்ஹும் செய்யது மரைக்காயர், இவர்களின் மச்சானும், முஹம்மது மெய்தீன் மரைக்காயர் அவர்களின்
மாமனாரும், அப்துல் ஹமீத் அவர்களின் தகப்பனாரும், முஹம்மது உவைஸ் அவர்களின் பாட்டனாருமாகிய சாதிக் அலி மரைக்காயர் அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள் இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
நன்றி: mypno

No comments:
Post a Comment