உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் அரையிறுதி போட்டியையொட்டி மொகாலி மைதானத்தை சுற்றி 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பஞ்சாப் மாநிலம் மொகாலியின் வரும் 30ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் இடையே அரையிறுதி போட்டி நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கு இடையே நடக்கும் முக்கிய போட்டி என்பதால் கிரிக்கெட் மைதானத்தை சுற்றிலும் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மேலும் கிரிக்கெட் போட்டி நடக்கும் மொகாலி மைதானம் கமாண்டோ படை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.இதேபோன்று இரு அணி வீரர்கள் தங்கியுள்ள இடங்களில் ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:
Post a Comment