சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள விடுதிக்கு சாலை வசதி, கழிப்பறை வசதி கோரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் (படம்) நடத்தினர்.
வட்டாட்சியர் எம்.காமராஜ், கிள்ளை போலீஸôர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை வசதி செய்து தருவதாக கல்லூரி நிர்வாகம் உறுதியளித்தால் மாணவர்கள் கலைந்து சென்றனர்
Source: dinamani
No comments:
Post a Comment