Islamic Widget

January 09, 2011

சீனாவில் மிதமான நிலநடுக்கம்

சீனாவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் கட்டடங்கள், வீடுகள் குலுங்கின. வடமேற்கு சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள ஹீன்சூன் நகரில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் உடனடியாக தெரியவில்லை.

No comments:

Post a Comment