கத்தரில் உள்ள ஹம்லெட் இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு வெல்டர்கள், பைப் ஃபேப்ரிகேட்டர், எலக்ட்ரிஷியன், பைப் பிட்டர் தேவைப்படுவதாக நாகையில் உள்ள ஸ்மைல் கன்சல்டண்சி தெரிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு உணவும் இருப்பிடம் இலவசம். சம்பள விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் முகவரியை தொடர்பு கொள்ளவும்.
http://www.inneram.com/2011010412858/electrician-fabricator-fitter-welder-required-for-qatar
No comments:
Post a Comment