மர்ஹூம் சுல்தான்ஷா மரைக்காயர் அவர்களின் மகனும் S.கவுஸ் ஹமீது, ராயல் தெரு S.செய்யது மரைக்காயர் ஆகியோர்களின் மூத்த சகோதரரும், G.ஷேக் மரைக்காயர், ராயல் தெரு S.ரஜ்ஜாக் மரைக்காயர் ஆகியோர்களின் பெரிய தகப்பனாருமான S.முஹம்மது அப்துல் காதர் அவர்கள் சிங்கப்பூரில் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 3.30 மணிக்கு நல்லடக்கம் சிங்கப்பூரில்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
நன்றி mypno
No comments:
Post a Comment